டாக்டர் படம் 100-கோடிப்பே…! எகிறும் சிவகார்த்திகேயன் Market !

1

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் “டாக்டர்” படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து சக்கைபோடு போட்டுக்கொண்டு இருக்கிறது.

கடந்த அக்டோபர் 9-ம் தேதி வெளியான இப்படம் கொரோனா தாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீண்டு எழ செய்துள்ளது.

இந்த படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான இப்படம் 25 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

3 November, 2021, 10:37 am

Views: -

0

0

More Stories