BREAKING : மாநாடு Shooting முடிந்தது – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு !


சில நாட்களுக்கு முன், நடிகர் சிம்பு சமையலறையில் ஜாலியாக சமைப்பது போல video ஒன்று வந்து செம்ம வைரல் ஆனது.

அவரது ரசிகர்கள் அவரிடமிருந்து படத்தை எதிர்பார்த்தால், நம்ம ஆளு ஒரு வீடியோவையும் போட்டோவையும் ரீலீஸ் செய்து விடுகிறார் என்கிற விமர்சனங்களை கொஞ்சம் கொஞ்சமா உடைத்துவிட்டார், சமீபத்தில் மாநாடு படத்தின் சிங்கிள் ரீலீஸ் ஆகி எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு. இந்த படம் எப்போது வரும், எப்போது பார்க்கலாம் என்று சிம்பு ரசிகர்கள் பயங்கர ஆவலாக இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றுடன் அந்த படப்பிடிப்பு முடிந்ததாக தயாரிப்பாளர் சிம்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மாநாடு முடிந்த கையோடு ஒரு பெரிய கேக் ஒன்றை ஆர்டர் செய்து அதை வெட்டி சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூட்டுவது போல புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

10 July, 2021, 9:11 am

Views: -

0

0

More Stories