“அடி தூள்..” சீரியல் நடிகை பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் Photos !

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி.

அவ்வப்போது கவர்ச்சி ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார். அந்த வகையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை வர்ணித்து வருகிறார்கள்.

Views: -

12

3