அடக்க ஒடுக்கமாக இருந்த அக்ஷரா ரெட்டியா இது ? உடம்பு முழுக்க ஜிகினாவா மின்னுது..!

கடந்த வருடம் போல் இந்த வருடமும் கொரோனாவால் பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளி போய் 5வது சீசன் இந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. வழக்கம் போல கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

எப்போதும் இல்லாமல், இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற அக்ஷரா ரெட்டியும் ஒருவர். இவருக்கு வந்த நாள் முதலே Army ஆரம்பித்து விட்டார்கள்.

சில நாட்கள் முன்னாடி வரை பிக் பாஸ் வீட்டில் நன்றாக விளையாடி கொண்டிருந்த அக்ஷராக்கும் இவரின் சக போட்டியாளரான பாவனிக்கும் செட் ஆகவில்லை, வாய்க்கா தகராறாக போய்க்கொண்டிருந்தது.

மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் அக்ஷரா நெருக்கமாக இருப்பது வருண், ராஜு பாயுடன் மட்டும் தான். இந்நிலையில், இரண்டு வாரத்திற்கு முன் இவர் Eliminate செய்யப்பட்டார், இப்போது இவர் செம்ம ஹாட் ஆன டிரஸ் அணிந்து இடுப்பு பிதுங்க போஸ் கொடுத்து உள்ளார்.


Views: -

4

4