Bigg Boss 5 – ல நதியா இருக்காங்களா..?


பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்கபோவதை அடித்து, அது குறித்து தகவல்களை நாம் தினமும் கேட்டுகொண்டும், சேகரித்து கொண்டும்தான் இருக்கிறோம். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஷகிலாவின் மகள் மிளா, இமான் அண்ணாச்சி, ஜிபி முத்து, பிரியங்கா உள்பட ஒரு சிலர் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் டிக்டாக் ஸ்டார் நதியா சங் என்பவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

20 September, 2021, 10:41 am

Views: -

0

0

More Stories