ELIMINATE ஆன அபிஷேக், Escape ஆன சின்னபொண்ணு ! BIGG BOSS 5 EXCLUSIVE

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 3 வாரம் ஆனாலும் இதுவரை பெரிதாக சண்டையும், பரபரப்பும் நிகழவில்லை. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதை சொன்னாலும், பாதிப்பேரின் முகம் மக்கள் மனதில் பதியவில்லை, காரணம் அவர்கள் பதியும்படி எதுவும் செய்யவில்லை.
பிக் பாஸ் வீட்டில் முதன்முதலாக சண்டை போட்டு டி.ஆர்.பியை உயர்த்தியவர் நமீதா மாரிமுத்து தான். தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, அதன் பிறகு நதியா வெளியேறினார்.
தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்தில் அபிஷேக் அல்லது சின்னபொண்ணுதான் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொல்லி வெச்சது போல், இன்று ABISHEK ELIMINATE ஆகியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் content கொடுத்து வந்த ஒருவரையும் அனுப்பிவிட்டா, இப்போ அந்த வீட்டுல யார் தான் பா ENTERTAINMENT ?

Views: -

2

0