நல்லா ஆடி, ஆடி ஏத்தி விடுறாங்கபா ! Julie Hot Video


2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்துகொண்டு 40 நாட்களில் வெளியேறினார்.

ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது இவருக்கு மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. காலப்போக்கில் தனது முயற்சியால் சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் Tshirt அணிந்து இவர் Dance ஆடி இவர் வெளியிட்ட Video ஒன்று வைரலாகி வருகிறது.

13 January, 2022, 3:13 pm

Views: -

0

7

More Stories