தொப்புள் தெரிய குதித்து குதித்து ஆட்டம் போட்ட பாவனா…! ரீப்பீட் மோடில் ரசிகர்கள்..!


விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவரும் மா கா பா ஆனந்தும் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த பாவனா, தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாவனா, அவ்வப்போது தனது தோழி சம்யுக்தாவுடன் ஆட்டம் ஆடி இணையத்தில் பதிவேற்றுவது வழக்கம். தனது உடலை பிட் டாக வைத்திருக்கும் பாவனா, அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது ஒரு வீடியோவில் தனது தொப்புள் தெரிய ஆட்டம் போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ரிப்பீட் மோடில் பார்த்து வருகிறார்கள்.

13 September, 2021, 6:47 pm

Views: -

5

1

More Stories