Beast Poster-ல, இந்த பொண்ணை கவனீச்சீங்களா ? பிகினில கூட இருக்காங்கபா !

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், விஜய்யின் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பீஸ்ட்” தமிழ் சினிமாவில் எதிர்பார்க்க கூடிய படங்களில் ஒன்று.
விஜய்யுடன் இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் முதல் முறையாக இணைகிறார்கள்.
விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஏப்ரல் 2020 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நூறு நாட்களை எட்டியதை ஒட்டி, படக்குழு நேற்று ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளமை ததும்ப ததும்ப பூஜா ஹெக்டேவும், விஜயும் இருப்பதை பார்த்து விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
அதே போஸ்டர்களில் ஒரு அழகிய பெண் நிற்பதை நாம் காண முடிகிறது. இவருடைய பெயர் அபர்ணா தாஸ். இவர் பீஸ்ட் படத்தில் தளபதி விஜயின் தங்கையாக நடிக்கிறாராம். இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். நேற்று ரிலீசான போஸ்டரில் இவரை பார்த்து இவர் யார் ? இவர் யார் ? என்று கேட்காத இளைஞர்களே இருக்க முடியாது, அந்த அளவிற்கு ஓவர் நைட்டில் பேமஸ் ஆகி விட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Views: -

46

26