Beast படத்தில் விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன் – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் !


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் வசூலில் ஓரளவு பரவால்லை.

பீஸ்ட் படத்திற்காக ஜார்ஜியா சென்று பத்து நாட்களுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஹைதராபாதில் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளார். இப்போது இந்த படத்தில் செல்வராகவன் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்கள். இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் தான் இருக்கிறார்கள். இப்போது செல்வராகவன் சாணிகாயிதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படம் முழுக்க ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில் செல்வராகவன் இணைந்துள்ளார்.

7 August, 2021, 4:36 pm

Views: -

0

0

Tags: beast, vijay
More Stories