“அட ஆமா, அதை போட்டு இருக்கேன்” கோபமான பனிமலர், வைரலாகும் போட்டோஸ் !


சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர்.

எதையோ எதிர்பார்த்து வந்த இவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட போராளிகள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார். பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். திருமணமாகி கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இன்ஸ்டா Live-ல் ரசிகர்களுடன் பேசிய அவர் ” ப்ரா பஸ்ட்ராப் தெரியுது..?” என ஒருவர் கமெண்ட் செய்தார்.

“அட ஆமாம்.. நான் ப்ரா போட்டு இருக்கேன் பாரு…” என தனது மேலாடையை விலக்கி விட்டு காட்டியுள்ளார். “உங்க அக்கா தங்கச்சிகிட்ட இந்த மாதிரி சொல்லுவியா..” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

28 September, 2021, 2:02 pm

Views: -

23

14

More Stories