டான்ஸ் ஆடும்போது Bed-ல பொத்துன்னு விழுந்த அர்ச்சனா ! வீடியோ உள்ளே !


தமிழ் திரையுலகில் நடிகை, Vj, போல் பல முகங்களை கொண்டவர்தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் ‘காமெடி டைம்’ தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்தார். தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்பு கேங் என்று பலர் கலாய்த்து வந்தாலும் அசராமல் சுற்றிக் கொண்டிருந்தனர்.

சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பாத்ரூம் டூர் என்ற வீடியோ வை பதிவிட்டு அதன் மூலம் பலரின் கலாய்களுக்கு உள்ளானார். அது வெவ்வேறு பிரச்சினையாக உருமாறி பெரிய இடத்துக்கு வந்து நின்றது. தற்போது அதெல்லாம் தீர்ந்து சுமுகமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்.

யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை, தற்போது மூளையில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக அறுவை சிகிச்சையில் செய்யப்போவதாக தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு, இப்போது வலி ஒரு வழியாக சரியாகி ஒரு டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அர்ச்சனா தன்னுடைய சகோதரியின் மகன் கட்டிலில் படுத்து இருக்க அர்ச்சனா, அர்ச்சனா மகள், அர்ச்சனா சகோதரி, என மூவரும் டான்ஸ் ஆடி கொண்டிருக்கின்றனர். இப்படி ஆடிக் கொண்டிருக்கும்போது அர்ச்சனாவிற்கு தலையில் வலி வருவது போல் அப்படியே கட்டிலில் படுத்து விடுகிறார்.

2 September, 2021, 11:47 am

Views: -

18

16

More Stories