Video: 3 மாசத்துக்கு அப்புறம் தாங்கி தாங்கி நடந்த YASHIKA !


சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

யாஷிகா ஆனந்த்தின் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரு பக்கமும் ஆட்களின் உதவியுடன் யாஷிகா நடக்க மேற்கொள்ளும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

29 October, 2021, 9:28 am

Views: -

0

0

More Stories