அக்கா ஹாஸ்பிடல்ல…! தங்கை இப்படி…! யாஷிகா ஆனந்தின் தங்கை வெளியிட்ட வீடியோவை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மற்றும் வீடியோக்களுத்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.
சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். யாஷிகா ஆனந்திற்கு ஓஷின் என்ற ஒரு தங்கை இருக்கிறார்.
இவரும் சமூகவலைதளங்களில் செம பிஸி. தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பாத்ரூமில் இருந்து கண்ணாடியில் தனது தொப்புள் தெரிய வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் , அக்கா ஹாஸ்பிடல்ல இருக்குறப்ப இப்படி வீடியோ தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Views: -

7

3