ஏன் YASHIKA வயசு பசங்க மேல வச்சுகிட்டு Dress மாத்துறீங்க ?


சில மாதங்களுக்கு யாஷிகா ஆனந்த் செய்த சம்பவம் அவர் படங்களை விட பயநகரமாக பேசப்பட்டது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

யாஷிகா ஆனந்த்தின் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் Bestie பட டிரெய்லர் ஒன்று வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

தற்போது Bedroom-ல் Dress மாற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனைப் பார்த்த ரசிகர்கள், ” என்ன மேடம், வயசு பசங்கள வெச்சுக்கிட்டு Dress மாத்துறீங்க..” என்று கூச்சப்படுகிறார்கள்.

31 December, 2021, 1:09 pm

Views: -

0

0

More Stories