“கீழ மேலன்னு கண் பார்வை ஒரே இடத்தில நிக்க மாட்டேங்குது மாப்பிள்ளை” யாஷிகா ஆனந்த் Latest Video !


சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நமது தமிழ் திரை உலகில் எத்தனையோ Comeback பார்த்திருப்போம், அஜித் Comeback, விஜய் Comeback, சூர்யா Comeback, கார்த்தி Comeback என அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் Workout Video-வில் பின்னழகை காட்டி ஹாட் Video சிலதை வெளியிட்டுருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், “கீழ மேலன்னு கண் பார்வை ஒரே இடத்தில நிக்க மாட்டேங்குது மாப்பிள்ளை”என்று வர்ணிக்கிறார்கள்.

17 April, 2022, 7:22 pm

Views: -

0

0

More Stories