ஆரஞ்சு பழம் கிலோ எவ்வளவு…? யாஷிகாவின் Glamour புகைப்படங்கள் !

1

கும்தா நடிகை யாஷிக்கா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர்,எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.
அதே போல் தற்போது ஆரஞ்சு நிற உடை அணிந்து மோசமான புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.இந்த முறையும் சூடக்கியுள்ளர்…

இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…அறிவிப்பு : பக்கத்தில் எல்லோரும் இருக்கும்போது பார்க்கவேண்டாம்.

2 May, 2022, 10:38 pm

Views: -

3

1

More Stories