யாஷிகாவா இது ? அவங்க டிரஸ்ஸை பார்த்து யாரும் பதறாதீங்க..!

1

சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

யாஷிகா ஆனந்த் பீச்சில் இருந்தபடி இடுப்பை காட்டி ஹாட் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுருந்தார். அதில், தொப்புள்குழி தெரிவது போல் Hotஆக இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் “தலைவி யாஷிகா Is Back” என்று கவலைப்பட்டு வருகிறார்கள்.

30 January, 2022, 1:11 pm

Views: -

0

0

More Stories