“முரட்டு குத்து YASHIKA-வின் Arabic Kuthu..” YASHIKA GLMAOUR VIDEO !

சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
நமது தமிழ் திரை உலகில் எத்தனையோ Comeback பார்த்திருப்போம், அஜித் Comeback, விஜய் Comeback, சூர்யா Comeback, கார்த்தி Comeback என அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த், Trending-ல் இருக்கும் அரபிக் குத்து பாடலுக்கு இடுப்பை ஆட்டி Dance ஆடி mVideo ஒன்றை வெளியிட்டுருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், “இன்னும் முரட்டு குத்துலேந்தே நாங்க மீண்டு வரல..” என்று சொல்கிறார்கள்.
Views: -

2

0