TROWSER போட்ட குல்ஃபி, வைரலாகும் விஜயலக்ஷ்மி Photos !


‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை தட்டி சென்றார்.

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருந்தார். இப்போது நடைபெற்ற Survivor Season 1 Winner-ஏ இவர்தான்.

This image has an empty alt attribute; its file name is Vijayalakshmi-4-Update.jpeg

தற்போது தன்னுடைய அக்காவான கனி, Cook With கோமாளி 2 – வின் மூலம் பிரபலமாக இருக்கிறார். அதன் பின் இவரின் தங்கை ஆன நிரஞ்சனா தற்போது தான் தேசிங் என்னும் இயக்குனரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென தெரியும் படி சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

6 February, 2022, 11:43 am

Views: -

36

16

More Stories