சந்தனகட்டைக்கு Demand ஜாஸ்தி ! மெல்லிய மேலாடையில், துள்ளிய அழகு.. தபு லேட்டஸ்ட் Photos !


தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளவர் தபு. இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இவருக்கு 50 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

“திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம். என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’

இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் ஒரு புதிய படத்தில் 24 வயதே ஆன இளம் நடிகருடன் நடு வீட்டில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில், விழா ஒன்றில் கலந்து கொண்ட தபு, பளபளக்கும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், தங்க நிற புடவை சகிதமாக வந்து முடியை சரி செய்யும் சாக்கில் தன்னுடைய அழகை கேமராவின் கண்களுக்கு காட்டிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், சந்தனகட்டை இந்த வயசுலயும் இப்படியா..? என வாயை பிளந்து வருகின்றனர்.

9 January, 2022, 12:54 pm

Views: -

3

3

More Stories