“உங்களை இப்படி பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு…” ஆடையில்லாமல் போஸ் கொடுத்த சன்னி லியோன்

இந்தியாவைச் சேர்ந்த செக்ஸ் பட நடிகை ஒருவர்,பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது.
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சன்னி லியோன் எப்போதும் போல் இல்லாமல் தற்போது ஆடை எதுவும் அணியாமல் வெறும் தொப்பியை மட்டும் மறைத்து போஸ் கொடுத்து ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் லட்ச கணக்கில் லைக்குகளை குவித்து வருகின்றது.
Views: -

19

8