இறுக்கமான டூ பீஸ் உடையில்.. தொடையழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த சுனைனா!


நடிகை சுனைனா 2008-ம் ஆண்டு  நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை சுனைனா தமிழில் அறிமுகமாவதற்கு முன் சில தெலுகு படங்களிலும் , மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சுனைனா. 

நடிகை சுனைனாவிற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கவே மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை திருத்தனி, பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் , சமர்,   ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். சில காலம் மார்க்கெட் இல்லாமல் இருந்த சுனைனா தெறி ,சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்தார். தற்போது மீண்டும் படங்களில் வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளதால் படங்களில் நடிக்க துடங்கியுள்ள நடிகை சுனைனா தற்போது நடிகர் விஷாலுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார். நடிகர் விஷாலுடன் நடிகை சுனைனா ஏற்கனவே சமர் என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை சுனைனா குறிப்பாக தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் . அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் “ட்ரிப்” என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சுனைனா நடித்த படங்களில் இதுவரை பெரிதாக கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை.  இதுவரை குடும்ப பாங்காகவும் மாடர்ன் பெண் கேரக்டரிலும் தான் நடித்துள்ளார் ஆனால் கவர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை  என்று கூறி இருந்தார்.

சுனைனாவின் பழைய கவர்ச்சி படங்கள் இணையத்தில்  வெளியாகி ரசிகர்களிடையே காட்டுத்தீயாய் பரவி வருகிறது . சிவப்பு நிற  டூ பீஸ் உடையில் தன்னுடைய அங்க அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை சுனைனா. 

31 January, 2022, 3:39 pm

Views: -

36

13

More Stories