“Lover-ஓட Work-out தான் பண்றீங்களா ? ஸ்ருதிஹாசன் Hot வைரல் Video


என்னதான் நம்ம ஊருல ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ்…! ஏற்கனவே பல காதல்கள் வாழ்க்கையில் வந்த போதிலும், எதுவும் சரிபட்டு வரவில்லை, பல தடவை காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார் ஸ்ருதி.

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் அவரது காதலருடன் அரைகுறை உடையில் Workout செய்த வீடியோ செம்ம வைரல்.

“Lover-ஓட Work-out தான் பண்றீங்களா ? இல்ல…” என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது.

29 May, 2022, 9:44 pm

Views: -

6

2

More Stories