திரண்டு நிற்கும் அழகு.. ரசிகர்களை வியக்க வைக்கும் ஸ்ரேயா ஷர்மா போட்டோஸ்


2006-ஆம் ஆண்டில் சூர்யா ஜோதிகா கடைசியாக நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தையும், அந்த படத்தில் உள்ள பாடல்களையும் மறப்பதற்கு இன்னும் சில காலம் ஆகும் . அந்த படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா சர்மா.

இவருக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசை போல, அதற்காக எப்படியோ முட்டி மோதி தனது விடாமுயற்சியுடன் தெலுங்கில் காயகுடு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால், சில வாய்ப்புகள் வந்தது

நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பெரிய பிரபலமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகர்ஜூனா ஆவார். இப்போது கூட ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு படிப்பு தான் முக்கியம். நடிப்பை அப்புறம் பார்த்துக்கலாம் என்று Bye சொல்லிவிட்டார். இப்போது வக்கீலாக பணியாற்றி வருகிறார். இருந்தாலும் இவர் ரசிகர்களுடன் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Active ஆக இருப்பார்.

அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா ஷர்மா, தற்போது கார் பார்க்கிங்கில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், திரண்டு நிற்கும் அழகு என வர்ணித்து வருகின்றனர்

30 November, 2021, 8:51 pm

Views: -

52

19