ஆபாச வீடியோ விவகாரத்தில் கைது ஆன ஷில்பா ஷெட்டி கணவர் !

1

90 களில் இந்திய சினிமா உலகையே ஒரு ஆட்டு ஆட்டிய ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் ஹிந்திக்கு சென்று அங்கு
முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2007 – இல் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

அதன் பிறகு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதை மொபைல் App மூலம் விநியோகம் செய்ததாகவும், இதில் ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி என்றும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது

20 July, 2021, 9:42 am

Views: -

0

0

More Stories