வெயிட்டு பார்ட்டி..! வாயில் சிகரெட்டோடு மிரட்டலாக போஸ் கொடுத்த சனுஷா

1

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனுஷா. தமிழில் ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த வருடம் கொரோனாவின் முதல் அலையின் போது ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார் சனுஷா. தற்போது அதில் இருந்து மீண்டு, புதிய உத்வேகத்துடன் வந்துள்ள இவர் மலையாளத்தில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபகாலமாக அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தம் அடித்துக் கொண்டு மிரட்டலாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், வெயிட்டு பார்ட்டி என வர்ணித்து வருகின்றனர்.

15 October, 2021, 6:52 pm

Views: -

11

3

More Stories