“அச்சத்தை விட்டால் உச்சத்தை தொடலாம்” பிகினியில் சஞ்சனா சிங்..! Hot Photos..!

தமிழ் திரையுலகில் ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா சிங்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிப்பதை தாண்டி, தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர் சஞ்சனா சிங். ஒரு சில இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார்.

ஆனாலும் இவருக்கென்று இதுவரை குறிப்பிடத்தக்க எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

தற்போது, பட வாய்ப்புகளும் குறைந்து வருவதால், கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பட வாய்ப்புகள் தேடி வருகிறார்.

நீச்சல் குளத்தில் கையில் சரக்கு பாட்டிலுடன் பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Views: -

16

13