“என்ன Sunday Special-ஆ..?” சஞ்சனா சாரதி Video


துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று.

மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார்.
சமீபத்தில் இவரது வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது குட்டியான டாப்ஸ் ஒன்றை அணிந்து தன்னுடைய இடுப்பழகை காட்டி அம்மணியின் கிளாமரை பார்த்த ரசிகர்கள் “Sunday Special..” என்று கிக் ஏறி கிடக்கிறார்கள்.

26 June, 2022, 7:08 pm

Views: -

8

1

More Stories