அழகுல சும்மா மெழுகு doll மாதிரி இருக்கீங்க – சனம் செட்டி Hot Pics !!

1

நடிகை சனம் செட்டி பெங்களூரைச் சேர்ந்தவர், தற்போது தமிழ்நாட்டின், சென்னையில் வசிக்கிறார். இவர் மிஸ் தென்னிந்தியா 2016 போட்டியில் கலந்து கொண்டார் துவக்கத்தில் இரண்டாம் இடம் பெற்ற இவர் , முதலிடம் பெற்ற மீரா மிதுனின் திருமணம் மோசடி அம்பலமானதால் , அவரின் மிஸ் தென்னிந்தியா 2016 பட்டத்தை சனம் செட்டிக்கு கொடுக்கப்பட்டது . இவர் மாடலிங் தொழில் வெற்றிபெற்றதால் சினிமாவிலும் வாய்ப்புகள் வர துடங்கின.

நடிகை சனம் செட்டி2012-ல் தமிழில் “அம்புலி” படம் மூலம் அறிமுகம் ஆனார் . திட்டத்தட்ட எட்டு வருடங்களாகியும் பல படங்களில் நடித்த சனம் இதுவரை மக்களிடையே பிரபலமாக வில்லை . இவர் தமிழ் ,மலையாளம் , தெலுகு , கன்னடம் ஆகிய மொழிபடங்களில் நடித்துள்ளார் .

மாடலிங் துறையில் இவருக்கு இருந்த அதிஷ்டமும் வெற்றியும் சினிமாத்துறையில் பெருமளவு கிடைக்க வில்லை என்று தான் சொல்லவேண்டும் . கடந்த ஆண்டு சனம் Big Bossக-ல் கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து வெளியில் வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து தற்போது pink நிற புடவையில் curly hair-ருடன் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ” என்ன வர வர ரொம்ப chubby ஆய்ட்டே போறிங்க ” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

22 December, 2021, 4:46 pm

Views: -

2

1

More Stories