போட்டோகிராபர்க்கு ஒரு செகண்ட்ல பக்குனு ஆகிருக்கும்ல ! கோமாளி பட நடிகையின் ஃபோட்டோஸ் !


கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார்.

தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.

இவர் ஒரு Fitness Freek, அதை நிரூபிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பிட்னெஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் சமீபத்தில் அதன் மீது விரல் வைத்த படியும், தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமாகவும் வளைந்து நெழிந்து விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

22 September, 2021, 11:51 am

Views: -

1

1