இப்படி கூடவா போஸ் கொடுப்பாங்க ‘ Balance ‘ மிஸ் ஆச்சு அவ்வளவு தான் – Samyuktha Hegde Hot Pics !


சம்யுக்தா ஹெக்டே ஒரு பிந்தைய திரை பட நடிகை . இவர் முதல் முதலில் ரிஷாப் செட்டி 2016-ம் ஆண்டு இயக்கிய “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.இவர் ஒரு நடன கலைஞரும் கூட . இவர் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கு , தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சம்யுக்தா ஹெக்டே தமிழில் முதலில் அறிமுகமான படம் “கோமாளி” இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து . இவர் தமிழில் நடித்த இரண்டாவது படம் “பப்பி” . பப்பி படம் மக்களிடையே கலவையான விமரசங்கள் பெற்றது . தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை படத்தில் இவர் நடித்துள்ளார் .

தமிழில் சம்யுக்தா ஹெக்டே ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இவர் கன்னட படங்களில் நடித்த கொண்டிருந்த வேளையில் சில கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். “எம்டிவி ரோடீஸ் 15″ ,”பிக் பாஸ் கன்னடம் 5” , “எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா 11” ஆகிய நிகழ்ச்சிகளில் 2017-ம் ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டு பங்கேற்றுள்ளார். இவர் 2017-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதை பெற்றார்.

இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்துவருவார் . இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக கவர்ச்சி புகைப்படங்கள் , நடனமாடும் விடியோக்கள் இருக்கும் .அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடை அணிந்து அங்கஅழகுகள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

30 March, 2022, 3:37 pm

Views: -

7

6

More Stories