Sports உள்ளாடை அணிந்து கவர்ச்சி Photoshoot, சமந்தாவின் செம்ம சம்பவம் !

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உடலுறவு வைத்திருப்பது போன்ற கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இல்லாமல் தி பேமிலி மேன் 2 சீரிஸ்க்காக உள்ளாடையுடன் துணிச்சலாக நடித்திருந்தார்.

இந்நிலையில் 11 ஆண்டுகள் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, நடிப்பில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்க போவதாக அறிவித்துள்ளார். இதனை சமீபத்தில் பேட்டியில் தெரிவித்துள்ள அவர், “தி பேமிலி மேன் 2 சீரிஸ்க்காக வெளியாவதற்கு முன்பு சர்ச்சைகள் இருந்தது. ஆனால் வெளிவந்த பின் சர்ச்சைகள் அடங்கி விட்டது. அந்தத் தொடர் தொடர்பாக இன்னும் மனதளவில் கசப்பாக இருப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

சமந்தா நடிப்பில் ப்ரேக் எடுக்க போவதாக அறிவித்ததை அடுத்து ரசிகர்கள் மனமுடைந்து கிடக்கிறார்கள். சமந்தா ஆக்கினேணி என்ற பெயரை “S” என்று மாற்றி விட்டார், அந்த சர்ச்சை சுற்றி கொண்டிருந்த வேளையில், இப்போது செம்ம கும்முன்னு உள்ளாடை மட்டும் அணிந்து Pose கொடுத்து ஹாட் புகைப்படங்கள் சிலது வெளியிட்டுள்ளார்.
Views: -

21

11