சமந்தாவின் கவர்ச்சி விஸ்வரூபம், விவாகரத்து ஆனதிலிருந்து விபரீதமா போஸ் !

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
தற்போது DIVORCE ஆன பிறகு, ஆன்மீக Trip சென்றுள்ளார் சமந்தா. தற்போது வெளிநாட்டில் ஒரு Trip அடித்துள்ளார். அங்கே குட்டியான உடையில் தன்னுடைய தொடைகளை காட்டி சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.விவாகரத்து ஆனதிலிருந்து விபரீதமா போஸ் கொடுத்துட்டு இருக்காங்க என்று மக்களின் குரல் இருக்கிறது.

Views: -

133

53