செதுக்கி எடுத்த சிலை…! வளைவுகளை காட்டி செக்ஸியாக புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா சிங்


தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே உல்டாவாக எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள். ஹாலிவுட் நடிகைகளை போன்று கவர்ச்சியில் எந்த எல்லைக்கு வேணாலும் போகிறார் நம்ம ரித்திகா. தற்போது முன்னழகு எடுப்பாக காட்டி மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், செதுக்கி எடுத்த சிலை என வர்ணித்து வருகின்றனர்

10 November, 2021, 5:49 pm

Views: -

11

2

More Stories