செதுக்கி செஞ்ச சந்தனக்கட்டை..! புஷ்பா புகழ் ரேஷ்மா Hot Pics..!

1

விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ‘புஷ்பா’ கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா. இதன் மூலம், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதில் தனது சொந்த வாழ்க்கையில் தான் கடந்து வந்த இன்னல்கள், இழப்புகள் குறித்து பேசி மக்களுக்கு தன்னைப் பற்றி தெரியாத பக்கங்களை வெளிப்படுத்தினார்.

இதனால், இவருக்கு தனி மரியாதையும் உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெயரை தக்க வைத்துக்கொள்ள, ஊரடங்கு காலத்தில், ஒரு சில நடிகைகளைப் போல, போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப்பாக்கம் மூலம் வெளியிடுவதை வாடிக்கையாக செய்து வந்தார். 

அந்த வகையில் தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் செதுக்கி செஞ்ச சந்தனக்கட்டை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

22 February, 2022, 12:11 pm

Views: -

5

3

More Stories