பெட்ரூம்ல கைய கால்லை தூக்கிகிட்டு, போஸ் கொடுத்த ரெபா மோனிகா !

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார்.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.
இந்நிலையில், கல்யாணம் ஆகி, கணவருடன் நெருக்கமாக சில புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.

ஆனால் தற்போது படுக்கை அறையில் தனிமையில் கையை, காலை தூக்கி தன்னுடைய அந்த அளவுக்கு அப்படி தெரிய அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “என்னங்க உங்க புருஷன காணோம்..?” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: -

0

0