“தண்ணி தெளிக்கும்போது அந்த Expression..Wow” ரவீணாவின் Glamour Video


விவரம் தெரியாதவன் இந்த வீடியோவை
பார்த்தா, இவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்பார்கள். அப்படி இருக்கிறது ரவீணாவின் Glamour.

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்

ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது புடவை அணிந்து VTV ஜெஸ்ஸி போல் வெளியிட்டுள்ள Video ஒன்றில் தண்ணீர் தெளிக்க அதில் அழகுகள் தெரியும்படி படு சூடான கிளாமர் Video ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாவை சூடு ஏற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”தண்ணி தெளிக்கும்போது அந்த Expression..Wow” என்று வர்ணித்து வருகிறார்கள்.

24 March, 2022, 9:39 pm

Views: -

3

0

More Stories