“ஒரு காலத்துல எப்படி இருந்த ஹீரோயின்…” – ராய் லக்ஷ்மி டாப் Glamour Photos !


கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார், அந்த வகையில், அம்மணி தற்போது வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த இளசுகள் எக்குதப்பாக வர்ணித்து வருவதுடன்.. “எப்படி இருந்த ஹீரோயின்” என்று புலம்பியும் வருகிறார்கள்.

7 August, 2021, 1:32 pm

Views: -

2

1

More Stories