இந்த வயசுலயும் இப்படியா ? இளம் ஹீரோயினுககே டஃப் கொடுக்கும் ராதிகா !


நடிகை ராதிகா ஒரு பாரதிராஜா Product, Maximum இவரின் எல்லா Product-ம் சினிமாவில் ஜெய்த்த Products.

ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் சித்தி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார். அதன் பின் சன் டிவியில் சித்தி 2 சீரியலில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாகி விட்டார்.
இந்நிலையில், இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

8 June, 2022, 2:15 pm

Views: -

1

0