“மூணு மாதம் கர்ப்பமாக இருந்தாலும் செக்ஸி டிரஸ்..” பிரணிதாவின் வைரல் Photos !


தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை. இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார்.

சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’, ‘ஹங்கமா 2’ என ஒரு இந்தி படத்தில் நடித்திருந்தார். ஆனால் எந்த படமும் கை கொடுக்கவில்லை. .

இந்நிலையில் கடந்த வருடம் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அப்போது ஊரடங்கு காலம் என்பதால் இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மாதங்களுக்கு முன் கர்ப்பமாக உள்ளதாக தற்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

மேலும், மூன்று மாத கர்பத்துடன் நீச்சல் உடையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

17 April, 2022, 9:59 pm

Views: -

3

1

More Stories