“இந்த வயசுல கூட வியர்க்க வியர்க்க இப்படியா…” – சீரியல் நடிகையின் வீடியோவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் !


தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரகதி. அது கன்னாபின்னானு வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ” இந்த வயசுல கூட வியர்க்க வியர்க்க இப்படியா…?” என்று கேட்கிறார்கள்.

8 July, 2021, 9:26 am

Views: -

8

3

More Stories