கால்லை தூக்க, தூக்கி பசங்களை சூடேற்றும் பிரகதியின் Glamour Video !

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.
பிரகதி சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது கூட சில Work out வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுருந்தார். ஆனால் தற்போது ஜிம் உடையில், நாற்காலியை அடுக்கி வைத்து, காலை தூக்கி தூக்கி பசங்களை சூடேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், Heart In விட்டு வருகிறார்கள்.
Views: -

3

2