இந்த டிரஸ் “Two Piece” விட கவர்ச்சியா இருக்கு Super Singer பிரகதியின் Super கவர்ச்சி புகைப்படம் !!


பிரகதி குருபிரசாத் ஒரு பின்னணிப் பாடகி, இவர் தமிழ் மொழித் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். 2012 இல் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் மூன்றாவது சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். முன்பெல்லாம் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எந்த நிகழ்ச்சியும் பிரபலம் ஆகவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் விஜய் டிவி என்றாலே “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி தான் அனைவருக்கும் நினைவில் வரும். அந்த அளவிற்கு தாறுமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள் ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குருபிரசாத் . கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான “Never Have I Ever” என்ற அமெரிக்க நகைச்சுவை வெப் தொடரில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார் .தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்துவருகிறார் . இவரின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் டாப் ஹீரோயின்ஸ் கூட இப்படி கவர்ச்சி காட்டமாட்டாங்க என்று பிரகதி குருபிரசாத்தின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

15 February, 2022, 3:24 pm

Views: -

18

5

More Stories