“5 1/2 அடில சூடான கிளாமர் தேவதை” பூர்ணாவை கன்னா பின்னான்னு வர்ணிக்கும் ரசிகர்கள் !


தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார், அந்த வரிசையில் தற்போது ஒரு சைடு ப்ரீயாக ஆடையை திறந்துவிட்டு முரட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கிளாமர் மாடலுக்கு எல்லாம் சவால் விடுறீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பயங்கர டைட்டான உடையில் உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகை காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “5 1/2 அடில சூடான கிளாமர் தேவதை..” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

11 September, 2021, 7:49 pm

Views: -

6

3

More Stories