Six பேக் ஷேப்… பூனம் பஜ்வாவின் கவர்ச்சி உடையில் அல்லல்படும் இளசுகள்..!

1

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய அழகுகளை தெரியுமாறு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கொண்டு வராம விடமாட்டங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

27 February, 2022, 4:36 pm

Views: -

1

1

More Stories