“Tops மட்டும்தான் போட்டு இருக்கேன், பரவாலையா..?” பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் Photos !

கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பஜ்வா, பூனம் பஜ்வா, தற்போது, ருத்ராட்சை, தாமரை பூ, மாலை என சோஃபாவில் ஜாலியாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அவர் பகிர்ந்து ரசிகர்களின் துக்கத்தை கெடுத்து வருகிறார். இந்நிலையில், தொடையை காட்டி டாப்ஸ் மட்டும் அணிந்து இவர் கொடுத்த போஸ் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.

Views: -

12

8