இவங்கள ஏன் இளசுகள் சைட் அடிக்கிறாங்கன்னு இப்போ புரியுது..!பூஜா ஹெக்டே Hot pics..!


நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து, பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

விஜய்யின் படம் என்பதாலும், ‘பீஸ்ட்’ படத்தில் அழுத்தமான கேரக்டர் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார். நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என மொழிப் படங்களில் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே. இந்த நிலையில் தற்போது Hearting விடுவது போன்ற புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இவங்கள ஏன் இளசுகள் சைட் அடிக்கிறாங்கன்னு இப்போ தான் புரியுது என்று வர்ணித்து வருகின்றனர்.

18 February, 2022, 12:08 pm

Views: -

2

0

More Stories