“முந்திரி தோட்டம்..” – லோ Angle – இல் மொத்தமும் தெரிய சுட சுட போஸ் – அலற விடும் சீரியல் நடிகை !


இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் மவுசு ஜாஸ்தி ஆக உள்ளது. அதற்கு முக்கியமான காரணம் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைத்தளங்கள். சினிமா நடிகைகளை விட அதிக அளவு புகைப்படங்களையும் வீடியோக்களையும் அப்டேட்டாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சின்னத்திரை நட்சத்திரங்கள்.

மில்லியன் கணக்கில் பாலோவர்களை வைத்துக்கொண்டு தினம் ஒரு புகைப்படம் வெளியிட்டு வருகிறார்கள். சினிமாவில் கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் கூட போதும், பாலோவர்கள் பல மடங்கு கூடி விடுவார்கள். மொட்டை மாடி போட்டோ சூட்டும் அவர்களுக்கு கை கொடுப்பதால் அதிக லைக்ஸ் குவிகிறது.

அந்த வரிசையில், சீரியல் நடிகை இலக்கியா அணுவும் மொட்டை மாடியில் தனது தொடையழகு மொத்தமாய் தெரிய ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பத்தாதுனு லோ ஆங்கிளில் எடுக்கப்பட்டு செம செக்ஸியாக தெரியும் அந்த போட்டோவை பார்த்த இளசுகள், முந்திரி தோட்டம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

4 July, 2021, 10:34 am

Views: -

0

0

More Stories