தெரியுற மாதிரியும் இருக்கு. தெரியாத மாதிரியும் இருக்கு.. ரசிகர்களை குழப்பிய பார்வதி நாயர்.. Hot photo.!


இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”.   ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.    

தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.

This image has an empty alt attribute; its file name is Parvati-Nair-updatenews360-1-1.jpg

பார்வதி நாயர் இன்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது  முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

7 February, 2022, 12:42 pm

Views: -

2

1

More Stories